கலப்புத் திருமணம் மற்றும் மத மாறி திருமணம் செய்தவர்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிறந்த பிள்ளைக்களுக்கு சாதி சான்றிதழ் வாங்க முடியும். தாய் சாதியிலோ அல்லது தந்தை சாதியிலோ மற்றும் (தாய் மத சாதியிலோ அல்லது தந்தை மத சாதியிலோ )வாங்கலாம். இதற்கானஅரசாணை எண் G.O.MS.NO.477 / 27.06.1975. இந்த அரசாணையின் மூலம் கலப்புத் திருமணம் செய்தவர்கள் சாதி சான்றிதழ் வாங்கலாம்.
குறிப்பு: தங்களின் பிரிந்த பிள்ளைகளுக்கு மட்டுமே சாதி சான்றிதல் வாங்க முடியும்.
(கலப்புத் திருமணம் செய்தவர்கள் அவர்களின் சாதியிலோ தொடரமுடியும்). அதே மாதிரி மதம் மாதிரி திருமணம் செய்தவர்கள் மதம் மாற்றுமே முடியும். சாதி சான்றிதழை மாற்ற முடியாது..
அரசாணையை பார்க்க
இதை கிளிக் செய்யவும்....GO.MS.NO.477 / 27.06.1975
மேலும் தகவலுக்கு கீழே உள்ள COMMENT BOX டைப் செய்யவும்...
BASKARAN
ReplyDeleteHindu
ReplyDelete